Tamil News No20 29 245235621929169 Tamil News Spot
Share on Social Media

சென்னை: விவசாய விரோத வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். எதிர்ப்புக்கிடையே நிறைவேறியுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகள் வாழ்வில் காரிருள் சூழ்ந்துள்ளது எனவும் கூறினார். விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி தீபாவளி நேரத்தில் இடைத்தரகர்களால் விலையேற்றம் உருவாக்கும் என கூறினார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *