Share on Social Media

பாரிஸ்: உலக கோப்பை வில்வித்தை தகுதிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி இரண்டாவது இடம் பிடித்தது.

பிரான்சில் உலக கோப்பை வில்வித்தை போட்டி நடக்கிறது. சமீபத்திய தகுதிச்சுற்றில் சொதப்பிய இந்திய பெண்கள் ‘ரீகர்வ்’ அணி, ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தது. இம்முறை தகுதிச்சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி, அன்கிதா, கோமலிகா அடங்கிய சிறப்பாக செயல்பட்டது. தீபிகா குமாரி 674, அன்கிதா 664, கோமலிகா 648 என மெத்தம் 1986 புள்ளிகள் பெற்றனர். இதையடுத்து அணிகளுக்கான போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்தியா தகுதி பெற்றது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *