Share on Social Media


விருதுகளை குவித்த ஒற்றைப் பனை மரம்

22 ஜூலை, 2021 – 16:22 IST

எழுத்தின் அளவு:


ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.தணிகைவேல் தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம். மண் பட இயக்குனர் புதியவன் ராசையாவின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. அஷ்வமித்ரா இசை அமைத்துள்ளார். மகிந்த அபேசிங்கே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த படம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 17 விருதுகளை குவித்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய உள்ள பெரும்பாண்மையான கலைஞர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள். புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். தியேட்டரில் அல்லது ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகிறது.

Advertisement

டிவியில் நேரடியாக வெளியாகும் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்டிவியில் நேரடியாக வெளியாகும் விஜய் … தமிழுக்கு வரும் அவந்திகா மிஸ்ரா தமிழுக்கு வரும் அவந்திகா மிஸ்ரா

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Aranmanai 3

  • அரண்மனை 3

  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *