Share on Social Media


புதுடில்லி: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தாடியுடன் காணப்படுகிறார் பிரதமர் மோடி. கொரோனா தொற்று துவங்கியதும் தாடியை, ‘ட்ரிம்’ செய்வதை நிறுத்தி விட்டார்.

நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் போல தாடி வளர்த்தது, மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக என சொல்லப்பட்டது. விரைவில் இந்த ஒன்றரை ஆண்டு தாடி விடைபெற போகிறதாம். கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், தாடியை, ‘ட்ரிம்’ செய்ய முடிவு செய்துள்ளாராம்

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *