Share on Social Media


’தேர்தலில் வெற்றிபெறுபவர்களுக்கு தளபதி விஜய்யிடம் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது’ என்று கூறப்பட்டிருந்ததால் இயக்கம் செய்த நற்பணிகள், தேர்தல் வாக்குறுதிகள், அனல் பறக்கும் பிரசாரங்கள் என அரசியல் கட்சிகளுக்கு நிகராக தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதன் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி காலை தொடங்கி நடைப்பெற்றது.

உள்ளாட்சி தேர்தல்:

உள்ளாட்சி தேர்தல்:

அதில் தி.மு.கவை தவிர அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டி இருந்த நிலையில், விஜய் ரசிகர்கள் 121 இடங்களில் வெற்றி பெற்று கவனம் ஈர்த்திருக்கிறார்கள். இடைத்தேர்தல்கள் நடைபெறும் மதுரை, திருவள்ளூரிலும் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *