Share on Social Media


வாரிசு விமர்சனம் வேண்டாம்

23 பிப், 2021 – 13:28 IST

எழுத்தின் அளவு:


Farhan-Akhtar-supports-Arjun-Tendulkar

ஐபிஎல்., கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் தேர்வானது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுப்பற்றி ஹிந்தி இயக்குனரும், நடிகருமான பர்ஹான் அக்தர் கூறுகையில், ”அர்ஜுனும், நானும் ஒரே ஜிம்மிற்கு செல்கிறோம். அங்கு அவர் தன்னை தயார்படுத்த எப்படி கடினமாக உழைக்கிறார், சிறந்த கிரிக்கெட் வீரராக மாற எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதை பார்த்திருக்கிறேன். அவரை நோக்கி வீசப்படும் ‘வாரிசு’ என்ற வார்த்தை கொடுமையானது. அவரின் உத்வேகத்தை கொன்றுவிடாதீர்கள். பயணத்தை துவக்கும் முன்பே கீழே தள்ளாதீர்கள்” என்றார்.

Advertisement

ராஷ்மிகாவுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கும் பாலிவுட் இயக்குனர்ராஷ்மிகாவுக்கு நடிப்பு பயிற்சி … இணையத்தை சூடாக்கிய சன்னி லியோன் கவர்ச்சிப் படங்கள் இணையத்தை சூடாக்கிய சன்னி லியோன் …

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *