Share on Social Media


புதுடில்லி: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் இன்று (ஜூலை13) பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை சற்று குறைந்துள்ள நிலையில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அருணாசல் பிரதேசம் மிசோரம் ஆகிய மாநில முதல்வர்களுடன் இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

latest tamil news

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *