Share on Social Media


ராம்கோபால் வர்மாவின் அடுத்த அதிரடி பிளஸ் கவர்ச்சி படம்

29 நவ, 2021 – 12:18 IST

எழுத்தின் அளவு:


தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மா பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர். சமூக வலைத்தளத்தில் வில்லங்கமான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். ஆபாச படங்களை இயக்கி அதையும் பரபரப்பாக்குவார். கொரோனா காலத்தில் தனது சொந்த ஓடிடி தளத்திற்காக கவர்ச்சி படங்களை இயக்கினார்.

இந்த நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்திருக்கும் லடுகி என்ற படம் இந்தியாவின் முதல் தற்காப்பு கலை படம் என்ற போர்வையில் அடுத்த கவர்ச்சி படமாக வெளியாக இருக்கிறது. இந்த படம் டிசம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பெண் என்ற பெயரில் தமிழிலும் வெளியாகிறது. லடுகி என்ற பெயரிலேயே இந்தியிலும் வெளியாகிறது. பூஜா பலேகர் என்ற தற்காப்புக்கலை வீராங்கனை இதில் நடித்துள்ளார்.

Advertisement

விஸ்கி விளம்பரத்தில் பூஜா ஹெக்டே - ரசிகர்கள் கண்டனம்விஸ்கி விளம்பரத்தில் பூஜா ஹெக்டே – … பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் அம்மன் படம் பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் …

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *