Share on Social Media


இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம்
ராமேஸ்வரம் நகர் காவல் நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் தலைமையில் காவலர்கள் வெளியில் சுற்றுபவர்களை விசாரணை செய்து கொண்டிருந்தார்கள்.

போலீஸ் ஜீப் டிரைவர் ராஜ்குமார்

போலீஸ் ஜீப் டிரைவர் ராஜ்குமார்

அந்த நேரத்தில் டூவீலரில் சென்ற பிரகாஷ் என்ற இளைஞரை நிறுத்தி இன்ஸ்பெக்டர் விசாரித்தபோது, தடுப்பூசி போடச்செல்வதாக கூறியிருக்கிறார். அப்போது இன்ஸ்பெக்டர் அருகே நின்றுகொண்டிருந்த டிரைவர் ராஜ்குமார், ‘என்னடா ஐயாகிட்டே பொய் சொல்றே..’ என்று கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. அதை இன்ஸ்பெக்டர் வேடிக்கை பார்த்தாரே தவிர தடுக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ இல்லை எனக் கூறப்படுகிறது.

‘ஏன் அடிக்கிறீர்கள்…’ என்று கேள்வி எழுப்பிய பிரகாஷை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றும் தாக்கியிருக்கிறார்கள்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *