Share on Social Media

2006-ல் உலக சாம்பியன் இத்தாலி 2010 உலகக் கோப்பையில் முதல் குரூப் சுற்றோடு வெளியேறியது. 2014 பிரேசில் உலகக் கோப்பையிலும் அதே கதி. சரி அடுத்த உலகக் கோப்பையில் சரியாக செயல்படும் என்று எதிர்பார்த்தால், தகுதிச் சுற்றிலேயே தடுமாற்றம். தகுதிச் சுற்றில் பிளே ஆஃப் போகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. சரி, அதில் வென்று உலகக் கோப்பைக்குள் நுழைந்துவிடுவார்கள் என்று பார்த்தால், ஸ்வீடனிடம் தோற்று உலகக் கோப்பை வாய்ப்பையே கோட்டை விட்டது. 4 முறை உலக சாம்பியனான இத்தாலி ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பையில் இல்லை! அதே அணி இப்போது ஐரோப்பாவின் சாம்பியன் ஆகியிருக்கிறது. எப்படி?!

இத்தாலி எப்படி வென்றது… என்ன செய்தார் மான்சினி?! இந்த வீடியோவைப் பாருங்கள்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *