Share on Social Media


ராக்கியை வெளியிடும் விக்னேஷ் சிவன், நயன்தாரா

10 டிச, 2020 – 09:51 IST

எழுத்தின் அளவு:


Nayanthara---Vignesh-Shivan-to-release-rocky-movie

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. இந்த படத்தில் பாரதிராஜா ரவுடி வேடத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டை இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது நீண்டநாள் நண்பர் அருண் மாதேஸ்வரன். இருவரும் உதவி இயக்குனர்களாக தான் எங்களது வாழ்வை ஆரம்பித்தோம். தற்போது இருவர் பெயரையும் ஒரே படத்தில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நானும், நயனும் இந்த படத்தை வாங்க வேண்டும் என தீர்மானித்தோம்”, என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *