Gukesh Rakshitta M 0 Tamil News Spot
Share on Social Media

சென்னை: உலக யூத் சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் இந்தியா 3 தங்கம், 1 வெண்கலம் வென்றது.

வளர்ந்து  வரும் மற்றும் இளம் நட்சத்திரங்களுக்கான செஸ் தொடர் ஆன்லைனில் நடந்தது. 14 வயதுக்குட்பட்ட பிரிவில்  இந்திய வீரர் குகேஷ், பைனலில் ரஷ்யாவின் மர்ஜினை சந்தித்தார். இப்போட்டி 1.5–1.5  என சமன் செய்தார். பின் ‘டை பிரேக்கரில்’ அசத்திய குகேஷ், தங்கம் கைப்பற்றினார். 

14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் ரக்சிதா, சீனாவின் யூக்சினை 1.5–0.5 என வென்று தங்கப்பதக்கம் வென்றார். 18 வயதுக்குட்பட்ட பிரிவில் இந்திய வீரர் நிகால் சரின், ஆர்மீனியாவின் சர்க்ஸ்யனை 1.5–0.5 என சாய்த்து தங்கம் வசப்படுத்தினார். 10 வயதுக்குட்பட்ட பிரிவில் இந்தியாவின் மிரின்மாய், வெண்கலம் வென்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *