hug cover.webp Tamil News Spot
Share on Social Media

கடந்த சில தினங்களாக அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்படும் இறப்புகளின் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதால், ‘சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்’ என்ற விதிமுறை மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது WHO. ஏனெனில், இனி வருவது விழாக்காலம். அடுத்து வரும் தினங்களில் கிறிஸ்துமஸ், ஆங்கில வருடப் பிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.

இவை உலகம் முழுவதுக்குமான பொதுவான பண்டிகைகள். அதனால் பல்வேறு இடங்களில் நண்பர்களும் உறவினர்களும் ஒன்றுகூட நேரிடும். அப்போது ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவதாலும் கட்டிப்பிடிப்பதாலும் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கொரோனா பாதிப்பில் இரண்டாம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை மனதில் கொண்டு பிறரைக் கட்டிப்பிடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *