Share on Social Media


திரையுலகில் நகைச்சுவையில் தனக்கென தனி முத்திரை பதித்துச் செயல்பட்டவர், நடிகர் விவேக். பார்வையாளர்களைச் சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்ததால் அவரை, `சின்னக் கலைவாணர்’ என அழைத்தார்கள்.

நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் தன்னைச் சுற்றிலும் வாழும் மக்களின் மீதும் அக்கறை கொண்டவராக நடிகை விவேக் இருந்தார். சுற்றுச் சூழல் மீதும் அதிக அக்கறை அவருக்கு இருந்தது. அதனால் தான் செல்லும் நிகழ்ச்சிகளில் எல்லாம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தியதுடன், தானே மரக்கன்றுகளை நட்டு வந்தார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *