Share on Social Media


மைனா நந்தினியின் ஒர்க் அவுட்

30 நவ, 2021 – 10:13 IST

எழுத்தின் அளவு:


விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் நந்தினி. தனது நகைச்சுவையான நடிப்பினால் இன்று சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து மைனா நந்தினி என்ற அடைமொழியுடன் வலம் வருகிறார். சின்னத்திரை வெள்ளித்திரை என பிஸியாக நடித்து வரும் மைனா, பியூட்டி மற்றும் பிட்னஸை சூப்பராக மெயின்டெயின் செய்து வருகிறார். சமீபத்தில் தனது டயட் குறித்தும் அழகுக்கான ரகசியம் குறித்தும் வீடியோ ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதுபோலவே மைனா ஒர்க் அவுட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஜிம் சூட்டில் ஒரு காலை தூக்கி ரொம்ப கடினமான ஸ்ட்ரெச்சை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் நெட்டிசன்கள் ‘பிட்னஸ் ப்ரீக்கா இருக்கீங்களே! ஹீரோயின் ஆக போறீங்களா?’ என்று கேட்டு வருகின்றனர்.

Advertisement

ஷார்ட்ஸ் அணிந்து ஆட்டம் போட்ட அர்ச்சனா மாரியப்பன்ஷார்ட்ஸ் அணிந்து ஆட்டம் போட்ட … தோல்வி பயத்தில் ரணகளமாகி வரும் பிக்பாஸ் வீடு தோல்வி பயத்தில் ரணகளமாகி வரும் …

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.