Share on Social Media



சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 6,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 12,000 கன அடியாக அதிகரித்துள்ளது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *