Share on Social Media


சென்னை: மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு அனைத்து சட்டப்பேரவை கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. வழக்கு நிலுவையில் இருக்கும் போதே கட்டுமானப் பணியை தொடங்கிய கர்நாடக அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அணை தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சிபிஎம் ஆதரவு தரும் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவை கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *