Tamil News Oct20 14 719478785991669 Tamil News Spot
Share on Social Media

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 685 புள்ளிகள் சரிந்து 40,118 புள்ளிகளில் வர்த்தகம் முடிவு பெற்றுள்ளது.  தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 180 புள்ளிகள் சரிந்து 11,792 புள்ளிகளாக உள்ளது. கடந்த 10 நாட்களாக உயர்ந்து வந்த பங்குச்சந்தை திடீரென சரிவை சந்தித்துள்ளது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *