Share on Social Media

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58,585.97 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. நண்பகல் வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 339 புள்ளிகள் அதிகரித்து 58,585 புள்ளிகளுக்கு வர்த்தகமாகியுள்ளது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *