Share on Social Media

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 349 புள்ளிகள் சரிந்து 52,204 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 102 புள்ளிகள் சரிந்து 15,650-ல் வர்த்தமாகிறது. இந்திய பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிவில் வர்த்தமாகி வருவதால் முதலீட்டாளர்கள் கவலையில் உள்ளனர். 

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *