Share on Social Media


புதுடில்லி: சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் பற்றி ஒரு கட்டுரை வெளியானது. இந்த கட்டுரையை எழுதியவர், ‘-அன்புள்ள ஆத்மா’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ராஜிவின் பெருமைகளை பேசும் இந்த கட்டுரையை எழுதியவர் யார் என, கட்சிக்குள் ஒரு பட்டிமன்றமே நடந்தது. கட்டுரையின் நடை ஸ்டைலை வைத்து பார்த்தால், சோனியாவோ அல்லது பிரியங்காவோ நிச்சயமாக எழுதியிருக்க முடியாது என்கின்றனர் காங்கிரசார்

latest tamil news

‘இந்த கட்டுரையின் ஆசிரியர் ராகுல் என்கின்றனர்’ விஷயம் தெரிந்தவர்கள். ராகுலின் கொள்ளு தாத்தா ஜவஹர்லால் நேரு மற்றும் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆகியோர், இப்படி பல கட்டுரைகளை தங்கள் பெயர் போடாமல் பத்திரிகைகளில் எழுதியுள்ளனர். இதை ராகுலும் பின்பற்றுகிறார் என்கின்றனர், கட்சியின் மூத்த தலைவர்கள்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *