Share on Social Media


மும்பை: மஹாராஷ்டிரா அரசியலில் ஒரு பரப்பான விஷயம் பேசப்பட்டு வருகிறது. இங்கு சிவசேனாவைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆளும் கூட்டணியில் உள்ளன. சமீப காலமாக முதல்வர் உத்தவ் தாக்கரேவின் உடல்நிலை சரியில்லை. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகிவிட்டாலும் வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டும் என்கின்றனர்.

latest tamil news

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, தற்போது லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். இவரை மஹாராஷ்டிரா முதல்வர் பதவியில் அமர வைக்க, பவார் காய்களை நகர்த்தி வருகிறார். உத்தவ் தாக்கரே வெளிநாடு சென்றால் சுப்ரியா முதல்வர், உத்தவ் தாக்கரேவின் புதல்வர் ஆதித்யா துணை முதல்வர் என திட்டம் போட்டுள்ளார் பவார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *