Share on Social Media

ரிஸ்க் என்றால் என்ன? அதை எப்படி நிர்வகிப்பது? அதிக லாபம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சிதான் – முதலீட்டில் ரிஸ்க் மேனேஜ்மென்ட்!

இந்த நிகழ்வில் இளைஞர்கள், நடுத்தர வயதினர், மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று பலன் பெற முடியும். ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள், முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள் இதில் பங்கேற்று பயன் பெற முடியும்.

ரிஸ்க் மேனேஜ்மென்ட்

ரிஸ்க் மேனேஜ்மென்ட்

நிதி ஆலோசகர் கா.ராமலிங்கம் (இணை நிறுவனர், Holisticinvestment.in) இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுகிறார். முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கும் அவர் விளக்கம் அளிக்கிறார்.

கட்டணம் ரூ. 350. முன் பதிவு செய்ய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: https://bit.ly/3mO05XC

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *