Share on Social Media


மீம் கலைஞராக நடிக்கும் விஷ்வா

22 பிப், 2021 – 10:28 IST

எழுத்தின் அளவு:


Vishwa-acting-as-meme-artist

சுசீந்திரன் இயக்கத்தில் உருவான சாம்பியன் படத்தில் அறிமுகமானவர் விஷ்வா. அதில் அவர் கால்பந்து வீரராக நடித்திருந்தார். தற்போது தலைப்பிடப்படாத ஒரு படத்தில் மீம் கலைஞராக நடிக்கிறார். இதனை கே.எச்.பிக்சர்ஸ் சார்பில் கோமளா, ஹரி பாஸ்கரன் தயாரிக்கிறார்கள். பாரதி பாலா இயக்குகிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இதுகுறித்து விஷ்வா கூறியதாவது: சாம்பியன் படத்தில் என் நடிப்பை பார்த்து விட்டு தயாரிப்பாளர் ஹரி பாஸ்கரன் என்னை பாராட்டினார். அதன் பின், டைரக்டர் பாரதி பாலா கதையை சொல்லி அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லி என்னை தேர்ந்தெடுத்தார். இப்படம் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் திரில்லர் படமாக இளைஞர்களை கவரும் படியாக இருக்கும். நான் அறிமுகமான முதல் படத்தில் கால்பந்து வீரராக பயிற்சி எடுத்தேன். இப்போது ‘மீம்’ கலைஞனாக பயிற்சி எடுத்து வருகிறேன். என்றார்.

Advertisement

கமல்ஹாசன், மோகன்லால் ஒப்பீடு ஆரம்பம்?கமல்ஹாசன், மோகன்லால் ஒப்பீடு … த்ரிஷ்யம் 3ம் பாகத்துக்கு தயாரிப்பாளர் தயார் த்ரிஷ்யம் 3ம் பாகத்துக்கு …

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *