Share on Social Media



சென்னை: தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலால் தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழில் கேள்விக்குறியாக நீடிக்கிறது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஒன்றிய அரசு உடனடியாக இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு நல்ல தீர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசும் மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *