Share on Social Media


மீண்டும் வருகிறார் சாந்திப்ரியா

25 செப், 2021 – 14:37 IST

எழுத்தின் அளவு:


எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிஷாந்தி எனும் சாந்திப்பிரியா. அதன் பிறகு நேரம் நல்லா இருக்கு, சர்க்கரை பந்தல், ரெயிலுக்கு நேரமாச்சு, சிகப்பு தாலி, பூவிழி ராஜா, எல்லாமே என் தங்கச்சி, உள்பட பல படங்களில் நடித்தார். ஏராளமான தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்தார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் இந்தி டிவி தொடர்களி்ல் நடித்து வந்தார். இவர் நடிகை பானுபிரியாவின் சகோதரி ஆவார்.

கடந்த 10 ஆண்டுகளாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தி மற்றும் தமிழில் தயாராகும் இந்த தொடர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.

Advertisement

என்னால் காமெடி வேடத்திலும் நடிக்க முடியும்: ரேகாஎன்னால் காமெடி வேடத்திலும் நடிக்க … ஆனந்தம் விளையாடும் வீடு படப்பிடிப்பு நிறைவு : விரைவில் ரிலீஸ் ஆனந்தம் விளையாடும் வீடு …

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Aranmanai 3

  • அரண்மனை 3

  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *