Share on Social Media

உலக மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார். ஜெர்மனியில், உலக மாஸ்டர்ஸ் செஸ் நடந்தது. மொத்தம் நான்கு சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் மோதினர். இதன் முதல் சுற்றில் ஆனந்த் வெற்றி பெற்றார். இரண்டாவது, 3வது சுற்று ‘டிரா’ ஆனது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *