Share on Social Media



சென்னையில் இன்று 4719 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டில் 2330 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. தினசரி பாதிப்பு இன்னும் 33 ஆயிரத்திற்கு கீழ்வரவில்லை. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த அதேவேளையில், டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இதனால் மருத்துவமனைகள் நெருக்கடியை சந்தித்து வந்தன. இந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி 30,063 ஆக உள்ளது. சென்னையில் 2779 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4719 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம் வருமாறு:-

மாவட்டம் பாதிப்பு டிஸ்சார்ஜ் உயிரிழப்பு
சென்னை 2779 4719 79
செங்கல்பட்டு 1392 2330 52
அரியலூர் 276 104 8
கோவை 4734 2930 32
கடலூர் 613 570 10
தர்மபுரி 304 297 4
திண்டுக்கல் 376 291 11
ஈரோடு 1699 1146 11
கள்ளக்குறிச்சி 448 195 0
காஞ்சிபுரம் 751 720 20
கன்னியாகுமரி 979 1305 10
கரூர் 409 190 3
கிருஷ்ணகிரி 469 1078 3
மதுரை 1395 689 10
நாகப்பட்டினம் 777 642 4
நாமக்கல் 883 416 9
நீலகிரி 434 320 3
பெரம்பலூர் 274 168 0
புதுக்கோட்டை 385 228 0
ராமநாதபுரம் 256 214 5
ராணிப்பேட்டை 544 582 18
சேலம் 987 637 30
சிவகங்கை 173 171 4
தென்காசி 461 419 14
தஞ்சாவூர் 936 656 13
தேனி 564 523 4
திருப்பத்தூர் 508 459 2
திருவள்ளூர் 1221 1987 24
திருவண்ணாமலை 734 465 5
திருவாரூர் 487 564 5
தூத்துக்குடி 667 709 3
திருநெல்வேலி 454 490 2
திருப்பூர் 2074 909 34
திருச்சி 1617 1396 10
வேலூர் 487 617 16
விழுப்புரம் 798 526 5
விருதுநகர் 1016 401 11
பிறநோயாளிகள் 0 0 0
மொத்தம் 33361 30063 474


https://www.youtube.com/watch?v=videoseries





Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *