Share on Social Media


சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.  அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  சென்னை தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் பற்றி ஓர் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் பேசி பாலியல்  தொல்லை கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.  இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *