Share on Social Media

ஆஸ்திரேலியாவின் சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் நகரில் 27வது ஒலிம்பிக் போட்டி (2000, செப். 15 – அக். 1) நடந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 2வது முறையாக (1956, 2000) ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது. 199 நாடுகளை சேர்ந்த 6582 வீரர், 4069 வீராங்கனைகள் உட்பட 10,651 பேர் பங்கேற்றனர். 37 தங்கம், 24 வெள்ளி, 32 வெண்கலம் என, 93 பதக்கங்களை அள்ளிய அமெரிக்கா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. போட்டியை நடத்திய ஆஸ்திரேலியாவுக்கு 4வது இடம் (16 தங்கம், 25 வெள்ளி, 17 வெண்கலம்) கிடைத்தது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *