Share on Social Media


”ஏழை மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது” என காங்கிரஸ் எம்.பி. ராகுல் கூறியுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில் 1948ல் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆண்டுதோறும் டிச. 10ம் தேதி சர்வதேச மனித உரிமை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று சர்வதேச மனித உரிமை நாள் என்பதால் அதை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் கூறியுள்ளதாவது:

ஏழை மக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட மோடி அரசாங்கம் பறிக்கிறது; இது மனித குலத்திற்கே எதிரான குற்றம். எதிர்காலத்தில் இந்த நாடு சிறந்த அளவில் விளங்க வேண்டுமெனில் அனைத்து பிரிவு மக்களுடைய அடிப்படை உரிமைகளையும் நாம் மதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
– நமது டில்லி நிருபர் –

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *