Share on Social Media


தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில் அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் தொடர் பிராசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

சிபிஎம் பொதுக்கூட்டம்

சிபிஎம் பொதுக்கூட்டம்

அந்த வகையில் மதுரையில் நடந்த தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டு பேசும்போது,

“தற்போதுள்ள தமிழக அரசை மாற்ற வேண்டிய தேவையுள்ளது. நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகம், முக்கியமாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை நசுக்கும் வேலையை மோடி அரசு செய்கிறது. ஒற்றை சிந்தனையை நாட்டில் நிலைநாட்ட துடிக்கிறது. மதச்சார்பின்மையை அழிக்க பார்க்கிறது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *