Share on Social Media


சில மாதங்களுக்கு முன்பு சிறைச்சாலை பிரச்னைகள் தொடர்பாக விகடனுக்குப் பேட்டியளித்த வழக்கறிஞர் பி.புகழேந்தி, “மதுரை சிறைச்சாலையில் நடைபெறும் ஊழல் பற்றிப் பல புகார்கள் வருகிறது. அது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டிருக்கிறேன். வந்தவுடன் நடவடிக்கை எடுக்க ஆதாரத்துடன் வழக்கு தொடர்வேன்” என்று கூறியிருந்தார்.

தற்போது அவர் கைக்குக் கிடைத்திருக்கும் ஆர்.டி.ஐ ஆதாரங்கள், ஊழல் நடந்திருப்பதை உறுதிப்படுத்துவது போல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *