Share on Social Media


அதன் பின்பு பெரியவர்கள் சமாதானப்படுத்தி சேர்ந்து வாழச்சொன்னார்கள். ஆனால், அதற்குப்பின்பு மிக மோசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். என் உடலில் சூடு வைத்தார்.

இந்நிலையில்தான் அவர் செல்போனை பார்த்ததில் அவருடைய உண்மையான முகம் தெரிந்தது. சமூக ஊடகங்களில் பல பெயர்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி வைத்து அதில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார்.

முத்துசங்கு

முத்துசங்கு

அதுமட்டுமில்லாமல் அந்த பெண்களுடன் நெருக்கமாக ஜோடியாக போட்டோ எடுத்து வைத்திருந்தார். அந்த படங்களை அவர்களிடம் காட்டி மிரட்டி பணம் பறித்தும் இருக்கிறார். அதனால் அவரை விசாரிக்க வேண்டும். அவருடைய செல்போனை ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளிவரும்” என்று புகாரில் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து கமிஷனரின் உத்தரவில் போலிஸ்காரர் முத்துசங்குவிடம் விசாரணை நடந்து வருகிறது. அவருடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு உறுதியானல் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் கவால் அதிகாரிகள்!



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *