Share on Social Media


இதைச் சற்றும் எதிர்பார்க்காத பெண் காவலர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். சம்பவ இடத்துக்கு வந்த மற்ற போலீஸார் பெண் காவலருக்கு மயக்கத்தைத் தெளிய வைத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அபுதாஹீர்

அபுதாஹீர்

இதையடுத்து அந்தப் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் அபுதாஹீர் மீது வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி போலீஸார், அவரை கைது செய்தனர்.

காவலரை, குடிபோதையில் ஒருவர் அறைந்த சம்பவம் அறந்தாங்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோர்ட் சம்மன் கொடுக்கப்போன அறந்தாங்கி காவலரை மூன்று – நான்கு பேர் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில்தான் அதேபோல் மீண்டும் பெண் காவலர் ஒருவர் தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் நடந்திருப்பது, காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *