Share on Social Media


சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு எதிர்ப்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் வராததால் கமல் அதிருப்தி தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 10,000 பேர் அமரக்கூடிய அரங்கில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 8,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3,000 பேர் கூட வராததால் கமல் ஏமாற்றம் அடைந்தார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *