Share on Social Media


தேனி: கொரோனா காலத்தில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று மக்களுக்கு உதவினர் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கியது அதிமுக அரசு தான் எனவும் கூறினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *