Share on Social Media


மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் விஜய்

01 ஜூன், 2021 – 12:01 IST

எழுத்தின் அளவு:


கிரீடம், மதராசப்பட்டினம், தலைவா என பல படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் தலைவி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஜய், அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதையடுத்து ஐஸ்வர்யா என்ற டாக்டரை 2019ல் இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த மே 30-ம்தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு துருவா என்று பெயர் வைத்துள்ளனர். துருவா பிறந்து ஓராண்டு நிறை வடைந்ததையொட்டி முதல் பிறந்தநாளை கடந்த மே 30-ந்தேதி அன்று தங்களது வீட்டில் டைரக்டர் விஜய் – ஐஸ்வர்யா தம்பதியினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அதுகுறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின.

Advertisement

பள்ளியை குறிவைப்பது ஏன்? - விஷாலுக்கு காயத்ரி பதிலடிபள்ளியை குறிவைப்பது ஏன்? – விஷாலுக்கு … அஜித் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் அஜித் வீட்டிற்கு மீண்டும் …

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *