Share on Social Media

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 16வது ஒலிம்பிக் போட்டி 1956ல் (நவ. 22 – டிச. 8) நடந்தது. 72 நாடுகளில் இருந்து 3314 நட்சத்திரங்கள் பங்கேற்றனர். விலங்குகளுக்கு ஏற்பட்ட தொற்று நோய் தாக்குதலால் பீதியடைந்த ஆஸ்திரேலிய அரசு, குதிரையேற்றப் போட்டிக்கு தடைவிதித்தது. இதனையடுத்து இப்போட்டி மட்டும் சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகருக்கு மாற்றப்பட்டது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *