Share on Social Media

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பைனலுக்கு முன்னேறி சாதனை படைத்தார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் பங்கேற்றனர். இதன் தகுதிச் சுற்றில் 32 பேர், இரு பிரிவுகளாக பங்கேற்றனர். பைனலுக்கான தகுதி இலக்காக 83.50 மீ., நிர்ணயிக்கப்பட்டது. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த நீரஜ் சோப்ரா 23, தனது முதல் வாய்ப்பில் 86.65 மீ., துாரம் எறிந்து பைனலுக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *