Share on Social Media


பைக் ஓட்ட கற்றுக் கொண்ட அஞ்சலி

20 பிப், 2021 – 12:48 IST

எழுத்தின் அளவு:


Anjali-learn-bike-ride

ஒரு காலத்தில் செம பிசியாக இருந்த அஞ்சலி கேரியர் இப்போது கொஞ்சம் டல் அடிக்கிறது. இருந்தாலும் தென்னிந்திய மொழிகளில் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பூச்சாண்டி என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் கிடைத்த கேப்பில் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறார். ஐதராபாத் சாலைகளில் பைக் ஓட்டிச் சென்றிருக்கிறார். பைக்கில் அமர்ந்திருக்கும் படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார் அஞ்சலி. “வேகமாக சாலையில் பைக் ஓட்ட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இப்போது நிறைவேறி இருக்கிறது”. என்று கூறியிருக்கிறார். ஆக்ஷன் ஹீரோயின் ஆசையும் இருக்கலாம் என்று தெரிகிறது.

Advertisement

சூரரைப் போற்று - ஓடிடியில் வெளியான படத்திற்கு 100 நாள் கொண்டாட்டம்சூரரைப் போற்று – ஓடிடியில் வெளியான … ஹீரோவான பிக்பாஸ் முகேன் ராவ் ஹீரோவான பிக்பாஸ் முகேன் ராவ்

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *