Share on Social Media

இந்தியாவின் நீரஜ் சோப்ரா, சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக போர்ச்சுகல் சென்றார். இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 23. காமன்வெல்த் விளையாட்டு (2018), ஆசிய விளையாட்டில் (2018) தங்கம் வென்ற இவர், கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த போட்டியில் 87.86 மீ., துாரம் எறிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று பயிற்சி, போட்டியில் பங்கேற்க இருந்தார். ஆனால் ‘விசா’ தொடர்பான சில காரணங்களுக்காக இவரது பயணம் தாமதமானது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *