Share on Social Media


பெங்களூரு திரைப்பட விழாவில் கட்டில் படத்துக்கு விருது

18 அக், 2021 – 13:33 IST

எழுத்தின் அளவு:


பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது, இந்த விழாவில் சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை தமிழில் தயாராகி உள்ள கட்டில் படம் பெற்றது. திரைப்படத்திற்கான விருதை அதன் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு பெற்றார்.
மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி உள்ள படம். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். பல தலைமுறைகளாக தொடர்ந்து வரும் ஒரு கட்டிலை சுற்றிய கதை. விரைவில் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.

Advertisement

தமிழில் வெளிவரும் நயன்தாராவின் மலையாள படம்தமிழில் வெளிவரும் நயன்தாராவின் … இறுதிகட்டத்தில் லிங்குசாமியின் தெலுங்கு படம் இறுதிகட்டத்தில் லிங்குசாமியின் …

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film


  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *