Share on Social Media


புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிப்.22-ம் தேதி நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *