Share on Social Media



சென்னை: பிளஸ் 2 தேர்வு ரத்து செய்த மு.க.ஸ்டாலினுக்கு விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா காலகட்டத்தில்,  மாணவர்களை மேலும் குழப்பாமல் தமிழக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், +2 தேர்வை ரத்து செய்து, தெளிவான முடிவு எடுத்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *