Share on Social Media


புதுடில்லி: ஆண் – பெண் இடையேயான காதலை தவிர, ஓரின காதல்கள், பாலியல் மாற்றங்கள் உள்ளவர்களை குறிக்கும் எல்.ஜி.பி.டி.க்யூ.பிளஸ் (LGBTQ+) என்ற பிரயோகம் தற்போது உலகம் முழுவதும் விவாதங்களை எழுப்பியுள்ளது.

இப்படியான பால்புதுமையர் தங்களுக்கான சட்டரீதியான அங்கீகாரத்திற்காக பல நாடுகளிலும் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

latest tamil news

இந்நிலையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் பால்புதுமையரை அங்கீகரிக்கும் வகையில் பிரைட் மந்த் (Pride Month) ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், ‘அமைதியான தனிநபர் தேர்வுகள் மதிக்கப்பட வேண்டியவை. காதல் என்பது காதல்தான்’ எனக் கூரியுள்ளதுடன், LGBTQ+ குறித்த படத்தையும் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *