Share on Social Media


பிரம்மாண்ட செட்டில் ராம்சரண் – கியாரா அத்வானி நடனம்

20 நவ, 2021 – 11:28 IST

எழுத்தின் அளவு:


ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பு புனேயில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. தமனின் இசையில் உருவான டூயட் பாடல் ஒன்று தற்போது படமாக்கப்படுகிறது. இதற்காக பிரமாண்ட செட் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜானி மாஸ்டர் நடன காட்சிகளை அமைக்கும் இந்த பாடலுக்கு ராம்சரண், கியாரா அத்வானிக்கு நடன ஆடுகின்றனர். ஷங்கரின் முந்தைய படங்களில் இடம் பெற்றது போன்று பிரமாண்டமான செட்டில் இந்த பாடல் காட்சி படமாக்கப்படுவதோடு, ஏராளமான துணை நடிகர்களும் நடனமாட உள்ளனர்.

Advertisement

அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட அனு இம்மானுவேல்அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட அனு … டைம்ஸ் சதுக்கத்தில் ஜொலித்த இளையராஜா டைம்ஸ் சதுக்கத்தில் ஜொலித்த …

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *