Share on Social Media


புதுடில்லி: முன்னாள் பிரதமர் தேவகவுடாவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடந்தது. இது குறித்த புகைப்படத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். தேவகவுடா தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க வந்தபோது இந்த சந்திப்பு நடந்தது.

latest tamil news

இந்த சந்திப்பு தொடர்பாக தேவகவுடா வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது. பார்லிமென்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. வரவேற்பு கொடுத்த மோடிக்கு நன்றி தெரிவித்தேன் எனக்கூறியுள்ளார்.

latest tamil news

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.