Share on Social Media


புதுடில்லி-மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவராக இருந்த திலிப் கோஷ் மாற்றப்பட்டு, சுகந்தா மஜும்தர் அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவராக இருந்த திலிப் கோஷ் எம்.பி., அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக பாலுர்காட் தொகுதி எம்.பி.,யான சுகந்தா மஜும்தர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திலிப் கோஷ், இனி கட்சியின் தேசிய துணைத் தலைவர் பொறுப்பை மட்டும் வகிப்பார். இதேபோல் உத்தரகண்ட் முன்னாள் கவர்னர் பேபி ராணி மவுரியா, பா.ஜ., தேசிய துணைத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *