Share on Social Media


இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை நீதிமன்றத்தில் 7 சிறுமிகளும் நேற்று (15.07.2021) வாக்குமூலம் அளித்தனர். சிறுமிகளின் பெற்றோர்களில் ஒருவரான பாண்டியராஜ் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, சிறையிலடைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. பிரமுகர் மகாலிங்கத்தின் மகன்களான ஜவகர், சுதாகர் மற்றும் சிலர் ஒன்று சேர்ந்து வழிமறித்து கத்தி  மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர்.

பாண்டியராஜ் சத்யராஜ்

பாண்டியராஜ் சத்யராஜ்

தடுக்க வந்த இன்னொரு சிறுமியின் பெற்றோர் சத்தியராஜையும்  கத்தியால் குத்தினர்.  இதைக் கண்டு ஊர் மக்கள் திரண்டதும் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தப்பியோடிவிட்டனர்.  காயம்பட்ட இருவரையும்  உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.   இச்சம்பவம் தொடர்பாக ஜவகர் சுதாகர் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்து குத்தாலம் போலீசார் கைது விசாரணை செய்து வருகின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *